Customer is first. Treat them gently and politely.
வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை மென்மையாகவும் பணிவாகவும் கையாள வேண்டும்.
Put your phone on hold when customer is enquiring.
வாடிக்கையாளரை கவனிக்கையில் உங்கள் தொலைபேசிகளை நிறுத்தி வைக்கவும்.
Explore other items when the item is not available in store.
வாடிக்கையாளர் கேட்கும் பொருள் கடையில் இல்லாதபோது அவர் தேவை அறிந்து மற்ற பொருட்களை பற்றி கூற வேண்டும்.
Must give payment receipt to every customer.
எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கட்டண ரசீது கண்டிப்பாக கொடுக்கவேண்டும்.
Keep your desk and racks clean
நீங்கள் வேலை பார்க்கும் கடை மற்றும் பொருளையும் துடைத்து மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும்.